ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹசேம் சஃபிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டுவீசி கொன்ற நிலையில் புதிய தலைவராக ஹசேம் சஃபிதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.