ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பானது இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக பல்வேறு சதி செயல்கள் செய்தது, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.