தனது இரு மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்துவது தற்போது சாத்தியமே இல்லை என திட்டவட்டமாக கூறினார்.