அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய அமைத்த தேடல் குழுவை திரும்ப பெறுக.தமிழக அரசு அரசாணையை திரும்ப பெற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி.ஆளுநர் நியமித்த யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி யுஜிசி உறுப்பினரை கட்டாயம் சேர்க்க வேண்டும் - ஆளுநர்.