அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளில் அரசின் நிலைப்பாடு என்ன?.தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக கேள்வி.