நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை,நீர்நிலை பகுதிகளில் எவ்வித கட்டடமும் கட்டக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் ,அரசு அதிகாரிகளே நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நீர்தேக்க தொட்டி கட்டுவதாக மனு,நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமிக்க கூடாது என்ற உத்தரவை சுட்டிக் காட்டிய நீதிபதிகள்,நீர்நிலை புறம்போக்கில் எவ்வாறு கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி.