அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸீரோ எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கும் ஹீரோ, விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக், மிடில்வெயிட் பிரிவில், பெர்ஃபாமன்ஸை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.