ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. ரஜோரி மாவட்டத்தில் உள்ள முகல் சாலை முழுவதும் பனிபடர்ந்து மூடப்பட்டுள்ளதால், இயந்திரங்கள் மூலம் பனியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.