இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட கார்கள் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.