நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே போல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது