தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் வரும் 28-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.