வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு,27, 28 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு,சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தகவல்.