தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள்நீலகிரி, ஈரோடு, தர்மபுரிகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.