நீலகிரி, கோவையில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை,15, 16, 17 ஆகிய மூன்று தேதிகளில் 2 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு,தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு,சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.