கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், வரும் 16ஆம் தேதி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.13ஆம் தேதி...கோயம்புத்தூர்திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்கன்னியாகுமரிதூத்துக்குடிநீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை 17ஆம் தேதி... தஞ்சாவூர்திருவாரூர்நாகப்பட்டினம்மயிலாடுதுறைகடலூர்கள்ளக்குறிச்சிவிழுப்புரம்செங்கல்பட்டுசென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் புதுவைகாரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு 18ஆம் தேதி... தூத்துக்குடிதிருநெல்வேலி கன்னியாகுமரி 19ஆம் தேதி கடலூர்மயிலாடுதுறைநாகப்பட்டினம்திருவாரூர்காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புஇவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் பாருங்கள் - Today Rain News | கனமழைக்கு வாய்ப்பு, வார்னிங் கொடுத்த வானிலை மையம் | Weather Report | Chennai Rain