இன்று முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை,12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்,நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தல்,அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.