தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு,வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என எச்சரிக்கை,மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது,