கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்தே கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.