தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல்.. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணிப்பு.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், குமரி,நெல்லை, தூத்துக்குடி, தி.மலை, வேலூர் ,திருப்பத்தூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை,திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.