தமிழகத்தில் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.கடலூர், மயிலை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.