சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று அதிகாலை கனமழை பெய்தது. தலை நகரில் எழும்பூர், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், மெரினா, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.