குஜராத்தின் போர்பந்தர் நகரின் சில பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கினர்.