அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால், Somerset மற்றும் Guttenberg பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதோடு, பேருந்துகள், கார்களுக்குள் மழைநீர் புகுந்தது.