நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 700 கோடி ரூபாய் சொத்துகளை முடக்குவதற்கு நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில் முதல் முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது