தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு - வானிலை மையம்,இன்று வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை,அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம்-வானிலை மையம்,நாளையும் நாளை மறுநாளும் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதத்தால் அசெளகரியம் ஏற்படலாம்.