ஒசூர் அருகே விவசாய நீர்சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த 3 வகுப்பு மாணவன் உயிரிழப்பு,மதிய உணவு இடைவேளையின் போது நிதின் என்ற 3ஆம் வகுப்பு மாணவன் தொட்டியில் தவறி விழுந்தான்,மாணவனைக் காப்பாற்ற சென்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்,எழுவப்பள்ளி கிராமத்தில் நிகழ்ந்த சோகம் - உறவினர்கள் கதறல்.