இந்திய அணிக்கு திரும்பும் முயற்சியில் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து பேசிய அவர், பார்டர்- கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியை அறிவிக்கும் முன் முழு உடற்தகுதியை பெறுவேன் என்றார்.