"நீட் - முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 பேர்",நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு,அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தேர்வை எழுதிய மாணவர்கள் - நயினார்.