Also Watch
Read this
விராட் கோலியின் சாதனையை தகர்த்த ஹாரி புரூக்.. இருதரப்பு ODI தொடரில் ஆஸிக்கு எதிராக அதிக ரன் எடுத்த கேப்டன்
கோலியின் சாதனையை தகர்த்த ஹாரி புரூக்
Updated: Sep 30, 2024 04:48 AM
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு தரப்பு தொடர்களில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டனான ஹாரி புரூக் தகர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மட்டும் 312 ரன்களை குவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved