மகளிர் டி20 உலகக் கோப்பையில இந்திய அணி லீக் சுற்றுலேயே வெளியேறி ஏமாற்றமளிச்சாங்க. இந்த நிலையில தேர்வு குழு மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் கிட்ட அணியின் எதிர்காலம் தொடர்பா பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதா தகவல் வெளியாகியிருக்கு. மேலும், இந்திய மகளிர் அணியின் தோல்விய தொடர்ந்து கேப்டன் பதவியில இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் நீக்கப்படலாம்னு சொல்லப்படுது.