சென்னைக்கே நேரில் வந்து அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்ற அமித்ஷா,பாஜகவுடனான கூட்டணியை மாலை வரை உறுதி செய்யாமல் தாமதப்படுத்தி வந்த இபிஎஸ்,பாஜகதலைவருக்கு நயினாரை தவிர வேறுயாரும் மனு செய்யவில்லை என்பது உறுதியானபின் வருகை,அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து தூக்கினால்தான் கூட்டணி என்பதில் EPS விடாப்பிடி?இபிஎஸ்-ன் தாமதத்தால் அமித்ஷாவின் நேற்றைய அத்தனை திட்டமும் முழுமையாக மாற்றம்.