இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரின் இறுதி ஊர்வலம் காசாவில் நடைபெற்றது. கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்த மோதலில், ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவர் மர்வான் இசா, இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, துப்பாகிகளை ஏந்திய ஹமாஸ் அமைப்பினர் இசாவின் சவப்பெட்டியை ஊர்வலமாக சுமந்து சென்றனர்.