இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343-இல் மட்டும் ஹால்மார்க்-ஐ கட்டாயம் ஆக்கியது ஏன்?மத்திய அரசு விரிவான பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் என்றால் மற்ற இடங்களில் முறைகேடுகள் நடக்காதா?ஹால்மார்க் கட்டாயம் இல்லாத மாவட்டங்களில் 18 கேரட் தங்க நகைகளை 916 எனக்கூறி விற்பனை என மனு,ஹால்மார்க் கட்டாயத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு.