கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை.மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு.ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் வட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.