ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். ஜெர்மனியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்டர் பப்ளிக் 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்றார். இதையும் படியுங்கள் : மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் திவ்யபாரதி... இரு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்