மெக்காவுக்கு புனித பயணம் செல்ல 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதிஒப்பதல்,தனியார் முகமை கோட்டா மூலம் ஹஜ் பயணம் செல்ல 58,000 பேருக்கு சவுதி அரசு தடை விதித்திருந்தது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்,மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் சவுதி ஹஜ் அமைச்சகம் மீண்டும் அனுமதி அளித்து உத்தரவு.