ஜி.வி.பிரகாஷ் 100-வது படத்திற்கு இசையமைக்க உள்ளநிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இசையமைப்பு மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது எஸ்கே-25 படத்தில் தனது 100-வது படத்திற்காக இசையமைக்கிறார்.