இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவிற்கு, எந்த வகையிலும் தாம் காரணம் இல்லை என முதன்முறையாக நடிகை திவ்யபாரதி மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு, ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி தான் காரணம் என பேசிக் கொள்ளப்பட்டது.