இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி மனு,சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணை,ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்,வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்,இரு குடும்பத்தாருக்கும் இடையேயான மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வரும் நட்சத்திர தம்பதி.