சூர்யாவின் வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகளை துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் உடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ள நிலையில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதையும் படியுங்கள் : துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" படம்.. பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு