அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு,ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு,துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.