சீமான் வீட்டு காவலாளியை இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றிய போலீசார்,சீமான் வீட்டு காவலாளி Ex.ராணுவ வீரர் என கூறப்படுவதால் அவர் கையில் துப்பாக்கி,காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார்,சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நபரை பிடிக்கச் சென்ற போலீசார்,சம்மனை கிழித்த நபரை பிடிக்க சென்ற போது போலீஸ் மீது தாக்குதல் என புகார்.