மதுரையில் காவலர் மலையரசன் கொல்லப்பட்டது தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள்,மலையரசன் கொலை தொடர்பாக மூவேந்திரன் என்பவரை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்,மூவேந்திரனின் ஆட்டோவில் பயணித்த போது மலையரசனுடன் நட்பு ஏற்பட்டதாக தகவல்,ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட போது இருவரும் மது அருந்தியதாக தகவல்,பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்,