சீமான் ஒசூரில் உள்ளதால், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது,நாதக கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓசூர் சென்றுள்ளார் சீமான்,நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சீமான் ஆஜராகவில்லை,சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம்.