ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்வதற்காக நடிகர் அஜித் தயாராகியுள்ளார். அஜித் ரேசிற்கு தயாரான வீடியோவை இணையத்தில் அஜித் குமார் ரேசிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் தனது அணியினருடன் GARAGE-க்கு செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.