2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் ஒரு லட்சத்து 77 கோடி ரூபாய் வரி வசூலானதாக மத்திய அரசின் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், நவம்பர் மாத வசூலை விட 7.3 சதவீதம் அதிகமாக டிசம்பர் மாதத்தில் கலெக்ஷன் ஆனதாக கூறியுள்ளது.