இந்தி வட்டார வழக்கு வசைச் சொல்லை பயன்படுத்தி Grok AI பயனாளரை திட்டிய நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் கூலாக எலான் மஸ்க் பதிவிட்ட எமோஜி வைரலாகி வருகிறது. சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த இந்தியப் பயனர் ஒருவரின் கேள்விக்கு, ஹிந்தி வார்த்தைகளாலும் குரோக் திட்டி பதிலளித்தது பேசுபொருளானது.