ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு, தக் லைஃப் படக்குழு பிரத்யேக வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் தோனி ஒரு புறமும், சிம்பு மற்றும் தற்போதைய கேப்டன் ருத்துராஜ் ஆகியோர் மறுபுறமும் இடம்பெற்றிருக்கும் வகையில் வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.