குழந்தைகள் கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என, குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.