சென்னையில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை,சென்னை சென்ட்ரல் அருகே பசுமை பந்தல் கிழிந்து தொங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு.